malaysiaindru.my
தமிழர் பிரச்சனைக்கு தீர்வு… மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் வலியுறுத்தல்
கொழும்பு: ஈழத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் நேரில் வலியுறுத்தினர். இலங்கை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடிய…