malaysiaindru.my
13 பேருடன் 6 நாட்களாக மாயமான விமானம்- தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.5 லட்சம் சன்மானம்!
13 பேருடன் மாயமான விமானம் பற்றி தகவல் தருவோருக்கு 5 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என விமானப்படை அறிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏ.என்.32 ரக விமானம் ஒன்று கடந்த 3-ந்தேதி, 13 பேர…