malaysiaindru.my
130 அந்நியர்கள் பிடிபட்டனர்
நேற்றிரவு குடிநுழைவுத் துறை காஜாங்கிலும் பூச்சோங்கிலும் மேற்கொண்ட ஓர் அதிரடி நடவடிக்கையில் பல்வேறு குற்றங்களுக்காக 130 அந்நியர்கள் கைதானார்கள். காஜாங் கொண்டோமினிய வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில…