malaysiaindru.my
அஸ்மின் குடும்பத்தாரை எண்ணி வருத்தம் கொள்கிறார் வான் அசிசா
துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், ஆபாச காணொளி ஒன்றுடன் தொடர்புப்படுத்திப் பேசப்படும் பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலியின் குடும்பத்தாரை நினைக்கையில் வருத்தமாக உள்ளது என்றார். “…