malaysiaindru.my
இந்திய மக்கள்தொகை 27 கோடியால் அதிகரிக்கும்!
இந்திய மக்கள்தொகை தற்போது 137 கோடியாகவும், சீனா மக்கள்தொகை 143 கோடியாகவும் உள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் சீன மக்கள்தொகையை இந்தியா முந்தி இந்த நூற்றாண்டில் உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக விளங்கும்…