malaysiaindru.my
ஹாடி: அம்னோவைக் கிள்ளினால் பாஸுக்கு வலிக்கும் அம்னோவுக்கும் அப்படித்தான்
அம்னோ , பாஸின் வரலாறு ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருப்பதாகக் குறிப்பிட்ட பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் ஒன்றைக் “கிள்ளினால்” மற்றொன்றுக்கு வலிக்கும் என்றார். “அம்னோ வலது தொடை என்றால் பாஸ் இடது தொட…