malaysiaindru.my
இலங்கை ஈஸ்டர் தாக்குதல்: தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அனைத்து உறுப்பினர்களும் கைது – அரசாங்கம் தெரிவிப்பு
இலங்கையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமத் சஹரான் ஹாஷிமின் சகாக்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. காலி ப…