malaysiaindru.my
கம்போடியாவில் 7 மாடி கட்டிடம் இடிந்த விபத்து – பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு!
கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதியில் கட்டிடம் இடிந்து தரைமட்டமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தென்கிழக்கு ஆசியா கண்டத்தில் அமைந்துள்ள கம்போடியா நாட்டின் தென்மேற்கு பகுதிய…