malaysiaindru.my
காணாமல்போன பாதிரியார் கோ-அம்னோ மீதான பணிக்குழு உறுப்பினர்கள் நாளை நியமனம்
உள்துறை அமைச்சு காணாமல்போன பாதிரியார் ரேய்மண்ட் கோ மற்றும் அம்ரி ச்சே மாட்மீதான பணிக்குழுவுக்கு நாளை உறுப்பினர்களை நியமிக்கும். இதனைத் தெரிவித்த அமைச்சர் முகைதின் யாசின் பணிக்குழுவில் எத்தனை பேர் இ…