malaysiaindru.my
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி கேட்ட கர்நாடகா.. இன்று அவசரமாக கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
டெல்லி: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகட்ட அனுமதி அளிக்கக்கோரி மத்திய அரசுக்க கர்நாடகா கடிதம் எழுதியுள்ள இந்த பரபரப்பான சூழலில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் இன்று டெல்லியில் நட…