malaysiaindru.my
சர்க்கரை நோயால் இந்தியர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் -ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
இந்தியர்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர் என ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்க்கரை நோய் என்பது இன்று சாதாரண தலைவலி போல் ஆகிவிட்டது. 40 வயதை கடந்தவர்களுள், ய…