malaysiaindru.my
ஜாஹிட் மீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகள் அம்னோ-பாஸ் ஒத்துழைப்பைப் பாதிக்க மாட்டா
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடிமீதான புதிய ஊழல் குற்றச்சாட்டுகளால் அம்னோவோ அது பாஸுடன் கொண்டுள்ள அரசியல் ஒத்துழைப்போ பாதிக்கப்படாது. அவ்விரண்டு கட்சிகளும் வழக்கு தொடுக்கப்பட்டிருப்பது ஜாஹிட் என்னும…