malaysiaindru.my
ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்பச் சொல்லிக் கோரிக்கை வந்திருப்பது உண்மையே: வெளியுறவு அமைச்சர்
சமயப் போதகர் ஜாகிர் நாய்க்கைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக்கொண்டு இந்தியா மலேசிய அரசாங்கத்துக்குக் கடிதம் எழுதியிருப்பதை வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா உறுதிப்படுத்தினார். இந்தியா கேட்டுக்க…