malaysiaindru.my
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட போத்தல்களில் அடைக்கப்பட்ட நீருக்கு சிங்கப்பூரில் தடை: சுகாதார அமைச்சு விசாரிக்கும்
மலேசிய நிறுவனம் ஒன்று தயாரித்த போத்தல்களில் அடைக்கப்பட்ட நீருக்கு சிங்கப்பூர் தடை விதித்திருப்பது குறித்து சுகாதார அமைச்சு மேல் விசாரணை நடத்தும். போத்தலில் அடைக்கப்பட்ட நீரில் பெக்டீரியா இருப்பது க…