malaysiaindru.my
ஈரானை சுற்றி பெருகும் பதற்றத்தை தணிக்க ஜி-20 தலைவர்கள் முடிவு!
பாரசீக வளைகுடாவில் பெருகிவரும் பதற்றம் தவிர்க்கப்பட வேண்டும் என ஜி20 நாடுகளின் தலைவர்கள் இன்று வலியுறுத்தினர். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்ட அமெரிக்கா, அந்நாட்டுடன் கடும் மோதல் போ…