malaysiaindru.my
பேராக் சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளி மற்றும் அதன் முன்னாள் மாணவர் சங்கத்தின் வரலாற்று குறிப்புகள்
சுங்கை சிப்புட் மண்ணின் போற்றுதலுக்குறிய தமிழிய மைந்தர்கள் உயர்திரு ஆ.வீராசாமி தேவர் (துன் டாக்டர் வீ.தி.சம்பந்தன் அவர்களின் தகப்பனார்) மற்றும் உயர்திரு அ.மு.சுபாப்பையா பிள்ளை (சங்கநதி தமிழ்ப்பெரிய…