malaysiaindru.my
முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவராக திரு க.பாலகிருசுணன், துணைத் தலைவராக திரு வீ.பாலமுருகன் 4வது தடவையாக ஏகமனதாக தேர்வு
கடந்த 22 சூன், சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலை தமிழ்ப் பள்ளியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் 2019ஆம் ஆண்டுக் கூட்டம் தாமான் துன் சம்பந்தனிலுள்ள சங்க அலுவலகத்தில் நடந்தேறியது. கூட்ட தொடக்கப் …