malaysiaindru.my
காற்றில் நச்சுத்தன்மை இல்லை, அப்படியானால் மாணவர்கள் பாதிக்கப்பட்டிருக்கும் மர்மம் என்ன?
பாசிர் கூடாங்கில் பல சோதனைகள் செய்தாயிற்று காற்றில் நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் கலந்திருப்பதாக தெரியவில்லை. இருந்தும் மாணவர்களுக்கு வாந்தி, தலைசுற்றல் போன்றவை ஏற்படுகின்றன. இது எதனால் என்று புரியா…