malaysiaindru.my
ராகுல் காந்தி பதவி விலகல்: ‘தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பதவி விலகி விட்டேன்’
இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உண்டான தோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகிவிட்டதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்…