malaysiaindru.my
துனிசியாவில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்தது: 80-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்!
துனிசியா நாட்டில் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 80-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கலாம் என என அஞ்சப்படுகிறது. ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த அகதிகள் சிலர் லிபியாவில் …