இயக்குனர் பா.ரஞ்சித்தின் தந்தை காலமானார்!

திரைபட இயக்குனரான பா.ரஞ்சித்தின் தந்தை M.பாண்டுரங்கன். வயது 63.

சில நாட்களாக உடல்நிலையில் சரியில்லாத காரணத்தால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாண்டுரங்கன் அவர்கள், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2 மணியளவில் இயற்கை எய்தினார்.

இன்று மாலை 5மணி அளவில் அவரது சொந்த ஊரான கர்லப்பாக்கத்தில் இறுதி ஊர்வலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-athirvu.in