malaysiaindru.my
கடற்கரை பகுதியில் வெடிமருந்துகளுடன் நின்றிருந்த நபர் கைது!
இராமநாதபுரம் தொண்டி கடற்கரை பகுதியில் வெடிமருந்துகள் வைத்திருந்த நபரை கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாடானை அடுத்த தொண்டி கடற்கரைப்பகுதியில், கடலோர பாதுகாப்பு குழும போலீசார…