malaysiaindru.my
பந்தாய் மானிஸ் பிரதிநிதி பெர்சத்துவிலிருந்து விலகி அம்னோவில் சேர்ந்தார்
மூன்று மாதங்களுக்குமுன் பெர்சத்துவில் சேர்ந்த பந்தாய் மானிஸ் முன்னாள் பிரதிநிதி அப்துல் ரஹிம் இஸ்மாயில், நேற்று மீண்டும் அம்னோவில் சேர்ந்தார். பெர்சத்துவில் இருந்தபோது “அரசியல் ரீதியில் முடங்கிக் க…