malaysiaindru.my
தீவிரவாத முறியடிப்பு – சிறிலங்காவுக்கு தொழில்நுட்ப உதவிகளை அளிக்க உறுதி
சிறிலங்காவின் பாதுகாப்பை வலுப்படுத்த தொழில்நுட்ப உதவிகளை ஐரோப்பிய ஒன்றியம் வழங்கும் என்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிரவாத முறியடிப்பு இணைப்பாளர் கில்லீஸ் கெர்சோவ் உறுதியளித்துள்ளார். சிறிலங்கா எதிர…