malaysiaindru.my
தன் வாழ்நாள் சேமிப்பு பணம் ரூ.1.08 கோடியை இந்திய ராணுவத்துக்கு சமர்பித்த இந்திய விமானப்படை வீரர்!
டெல்லி: நம் தமிழக கிராமபுறங்களில் “ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்காது” என ஒரு பழமொழி சொல்வார்கள் . அதை அப்படியே ராணுவ வீரர்களுக்கும் பொருத்திப் பார்த்துக் கொள்ள முடியும். வயது க…