malaysiaindru.my
இந்திய விமானங்கள் பறக்க பாகிஸ்தான் வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டது
இந்தியாவுடனான பிரச்சனையின் காரணமாக ஐந்து மாதங்களாக மூடப்பட்டிருந்த விமானத்திற்கான வான்வெளியை பாகிஸ்தான் இன்று திறந்தது. வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமானங்கள் வேறு பாதையில் செல்ல நேரிட்டதால் பல ம…