malaysiaindru.my
பிகேஆர் தலைவர்கள் எம்பிகள் அஸ்மினுக்கு ஆதரவு; அன்வார் கட்சியைப் பிளவுபடுத்துவதை நிறுத்தக் கோரிக்கை
14 எம்பிகள் உள்பட பிகேஆர் தலைவர்கள் 26 பேர் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கட்சியைப் பிளவுபடுத்தும் வகையில் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இன்று காலை கூட்டறிக்கை ஒன்…