malaysiaindru.my
அமெரிக்கா இரான் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது: டொனால்ட் டிரம்ப் – வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்
ஹார்மோஸ் ஜலசந்தி மேல் பறந்த இரானின் ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரித்துள்ளார். வியாழக்கிழமையன்று ஹார்மோஸ் ஜலசந்தி பகுதியில் இருந்த அமெரி…