malaysiaindru.my
நீரில் டீசல் கசிந்திருப்பதை செமஸ்டா உறுதிப்படுத்தியது: கீழறுப்பு வேலையா?
சிலாங்கூரில் மணல் எடுப்பதற்குச் சலுகை பெற்றுள்ள கும்புலான் செமஸ்டா சென்.பெர்ஹாட், நேற்று சுங்கை சிலாங்கூர் ஆறு மாசடைந்ததற்கு நீரில் டீசல் கலந்ததுதான் காரணம் என்பதை உறுதிப்படுத்தியது. அதன் விளைவாக ச…