malaysiaindru.my
வெற்றிகரமாக ஏவப்பட்ட சந்திரயான் -2: என்ன சொல்கிறார் இஸ்ரோ தலைவர் சிவன்?
கடந்த வாரம் ஏவப்படுவதாக இருந்து கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று (திங்கள்கிழமை) பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது. சந்திரய…