malaysiaindru.my
பாலியல் காணொளி பற்றியே கேள்வி கேட்கிறரார்களே, எனக்கு வேறு வேலை இருக்கிறது- ஐஜிபி
இதுவரை அமைச்சர் ஒருவர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கூறப்படும் பாலியல் காணொளி பற்றியே பேசி வந்தவர்கள் இப்போது காணொளியை வைரலாக்கியது யார் என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். அது தொடர்பில் உயர்நிலை அரசியல…