malaysiaindru.my
ஜனநாயகம், அரசமைப்புமீது புதுப் பாடங்கள் சேர்க்கப்படாது
அடுத்த பள்ளித் தவணையில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புமீது தனியாக பாடங்கள் புகுத்தப்பட மாட்டா எனக் கல்வித் துணை அமைச்சர் தியோ நை சிங் இன்று கூறினார். அதேவேளை, நாட்டின் ஜனநாயக முறையை இளைஞர்கள் புரிந்துக…