malaysiaindru.my
பிரிட்டனின் பிரதமராக அதிகாரபூர்வமாக பதவியேற்றார் போரிஸ் ஜான்சன்
பிரிட்டனின் பிரதமராக போரிஸ் ஜான்சன் இன்று (புதன்கிழமை) அதிகாரப்பூர்மாக பதவியேற்றார். பதவியேற்றுக் கொண்ட போரிஸ் ஜான்சன் 99 நாட்களில்பிரெக்ஸிட்டை நிறைவேற்றுவதாக உறுதியளித்தார். அயர்லாந்து எல்லையில் எ…