malaysiaindru.my
அம்னோவும் பாஸும் செப். 14-இல் ஒத்துழைப்புச் சாசனத்தில் கையெழுத்திடும்
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடியும் பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங்கும் இரு கட்சிகளின் ஒத்துழைப்புக்கு வழிகோலும் ஒத்துழைப்புச் சாசனத்தில் செப்டம்பர் 14-இல் கையெழுத்திடுவார்கள். கூட்டுக்குழு ஒன்று தய…