malaysiaindru.my
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. இஸ்லாமிய பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், 3 முறை தலாக் எனக் கூறி உடனுக்குடன் விவாகர…