malaysiaindru.my
’வேண்டாம்’ என பெயர் வைக்கப்பட்ட மாணவி: 22 லட்ச சம்பளத்தில் ஜப்பானில் வேலை வாங்கி அசத்தல்
பெண் குழந்தையாக பிறந்ததால், ‘வேண்டாம்’ என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும…