malaysiaindru.my
போகவும் வரவும் அம்னோ தங்குவிடுதி அல்ல- இஸ்மாயில் சப்ரி
கட்சியைவிட்டு வெளியேறிய அம்னோ பிரதிநிதிகள் மீண்டும் கட்சிக்குத் திரும்பிவர விரும்புகிறார்களாம். அம்னோ உதவித் தலைவர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்தார். திரும்பிவரும் அவர்களுக்காக அம்னோ கதவுகள் திறந்தே உள…