malaysiaindru.my
படம் வெளியாகி கடந்த 3 நாட்களும் தமிழகத்தில் மாஸ் காட்டிய A1- செம்ம வசூல், முழு விவரம்
சந்தானம் நடிப்பில் கடந்த வாரம் A1 படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தமிழகம் முழுவதுமே இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக தான் வெற்றி நடைப்போடுகின்றது, …