malaysiaindru.my
பாஜக எம்.எல்.ஏ. மீது வன்புணர்வு புகார்: உன்னாவ் பெண்ணின் கடிதம் பற்றி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் கேள்வி
பாஜக எம்.எல்.ஏ.வால் வன்புணர்வு செய்யப்பட்டதாக சொல்லப்படும் பெண் தாம் ஆபத்தில் இருப்பதாகத் தெரிவித்து உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பிய கடிதத்தை தங்கள் முன் சமர்ப்பிக்காதது ஏன் என்று உச்சநீதிமன்ற தலைமைச…