malaysiaindru.my
மலாய்ப் பண்பாட்டைக் காக்க ‘அராபிசத்தை’ப் புறக்கணிப்பீர்- ரயிஸ் யாத்திம்
முன்னாள் அமைச்சர் ரயிஸ் யாத்திம், மலாய்ப் பண்பாட்டைக் காக்க வேண்டுமானால் பரவிவரும் “அராபிச(அரபு மயத்தை))த்தை” எதிர்த்துப் போராடுவது அவசியம் என்கிறார். பலர் அரபுக்களையும் இஸ்லாத்தையும் வேறுபடுத்திப்…