malaysiaindru.my
பிரதமர் பதவி ஒப்படைப்பு: தேதி திட்டவட்டமாக அறிவிக்கப்பட வேண்டும்- பெர்சேயும் என்ஜிஓகளும் கோரிக்கை
பெர்சே தலைமையில் என்ஜிஓ-களின் கூட்டணி ஒன்று டாக்டர் மகாதிர் முகம்மட் பிரதமர் பதவியை எப்போது அன்வார் இப்ராகிமிடம் ஒப்படைப்பார் என்பதைத் தெளிவாக உரைத்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. பெர்ச…