malaysiaindru.my
ஒருதலைப்பட்ச மதமாற்ற சட்டவரைவு: சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்கிறார்
சிலாங்கூர் மாநிலத்தில் ஒருதலைப்பட்ச மதமாற்றுக்கு இடமளிக்கும் சட்டவரைவை சிலாங்கூர் சுல்தான் மறு ஆய்வு செய்வதாக மந்திரி புசார் அமிருடின் ஷாரி கூறினார். அந்த மறு ஆய்வுக்குப் பின்னரே அந்தச் சட்டவரைவை…