malaysiaindru.my
பெர்சத்துவுக்கு மாறிச் சென்ற மூன்று எம்பிகள்மீது அம்னோ வழக்கு
அம்னோ, அதன் கட்சியைச் சேர்ந்த எம்பிகள் மூவர் பெர்சத்துவுக்கு மாறிச் சென்றதை எதிர்த்து வழக்கு தொடுத்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோலாலும்பூர், கோத்தா பாரு உயர் நீதிமன்றங்களில் ஜெலி எம்பி முஸ்டபா…