பி.எஸ்.எம். : பி.என். 60 ஆண்டுகள் கையாண்ட சூட்சமத்தை, பி.எச். ஓராண்டில் கற்றுக்கொண்டது
பலவீனமான நமது மக்களை, மேலும் பிளவுபடுத்த வேண்டும், அவர்களிடையே வெறுப்புணர்வைத் தூண்ட வேண்டும் எனும் தனது நோக்கத்தை, மதப் போதகர் ஸாகிர் நாயக் வெற்றிகரமாக நிறைவேற்றி வருவதாகத் தெரிகிறது. சில காலமாக ம…