malaysiaindru.my
கோமாளி – சினிமா விமர்சனம்
இந்தப் படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் ஏற்கனவே தன்னுடைய சிறு சிறு வீடியோக்களால் கவனிக்கப்பட்டவர். ஒரு வித்தியாசமான கதை, திரைக்கதை, சரியான விகிதத்தில் நகைச்சுவை என வெற்றிகரமான ஃபார்முலாவோடு களம…