malaysiaindru.my
ஈரான் எண்ணெய் கப்பலை நடுக்கடலில் சுற்றி வளைத்த பிரிட்டன் கடற்படை!
சிரியாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்த கிரேஸ் 1 என்ற ஈரான் எண்ணெய் கப்பலை , பறிமுதல் செய்யும்படி அமெரிக்கா கேட்டுக் கொண்டதையடுத்து ஜிப்ரால்டர் கடல்பகுதியில் பிரிட்டன் கடற்படையினர் சுற்றி வளைத்துள்ளனர…