malaysiaindru.my
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை தடுக்கத் திட்டம்!
இந்தியாவில் இருந்து பாகிஸ்தானுக்குள் செல்லும் நதிகளை மீண்டும் இந்தியாவுக்குள் திருப்பி விட திட்டம் தீட்டப்பட்டு வருவதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார். காஷ்மீரு…