malaysiaindru.my
’காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக திறந்தீர்கள்’
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் யாருக்காக யாரின் ஒத்துழைப்புடன் திறந்தீர்கள் என, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் வவுனியா சங்கம் கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன், காணாமல் ஆக்கப்பட்…