malaysiaindru.my
ஜாகிர் நாய்க் விசயத்தில் பல்டி அடித்த சைட் சாடிக்குக்கு இராமசாமி கண்டனம்
மலேசியாவில் இனங்களுக்கிடையில் சர்ச்சையை உண்டு பண்ணுகிறார் என்பதால் சமயப் போதகர் டாக்டர் ஜாகிர் நாய்க்கை நாடு கடத்த வேண்டும் என்று கூறிய இளைஞர், விளையாட்டு அமைச்சர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான் …