malaysiaindru.my
விடுதலை ஆகி இரண்டு நாள்தான், வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வசமாய்ச் சிக்கிக் கொண்டான்
ஒரு முன்னாள் சிறைக்கைதி தாப்பா சிறையிலிருந்து விடுதலை ஆன இரண்டாவது நாள் ஜாலான் ஹோர்லியில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு மறுபடியும் கைதானான். போதைப் பொருள் குற்றத்துக்காக எட்டு மாதங்கள் உள்ளே இருந்…